அறிஞரும் காந்திஜியின் வாழ்க்கையை காலவரிசைப்படுத்தியவருமான சி.பி.தலால் என்பவர்தான் முதன் முதலாக காந்தியின் வாழ்க்கையை ஒவ்வொருநாளும் என்ற அடிப்படையில் காலவரிசைப்படுத்த முயன்றவர் ஆவார். பிறகு வந்த காலவரிசைப்படுத்தலுக்கு எல்லாம் தலாலின் இரண்டு பாக காலவரிசைப்பட்டியல்தான் ஆதார பிரதியாக இருக்கிறது.